ஸ்ரீமத் வேதாந்தவாசிரியனின் ஸ்தோத்திரபாடங்களை தினமும் சந்தையாக நடந்தவைகளை இங்கே படிவிடுகிறோம். ஒவ்வொரு ஸ்தோத்ரபாடங்களையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் போது யூடியூபில் "kalidasa kendram" என்கிற சேனலில் நேரடியாக பதிவிடுகிறோம். நீங்களும் தினமும் இரவு எட்டு மணிக்கு YouTubeல் தினமும் கண்டு கேட்டு பயின்று ஆசார்யன் மற்றும் எம்பெருமானின் அனுகிரகத்தை பெறுமாறு பிரார்த்திக்கிறேன். ஸ்லோகங்கள் திரையில் வருவதால் நீங்கள் புத்தகம் இல்லாமலே வீடியோவை பார்த்துக்கொண்டே கற்றுக் கொள்ளலாம். ஸ்தோத்திரம் தட்டச்சுக்கு பிரபத்தி.காம் அவர்களுக்கு நன்றி.
தேவநாயக பஞ்சாசத் சந்தை லிங்க்: முன்னுரை 1 - 6 7 - 12 13 - 18
19 - 24 25 - 28 29 - 34 35 - 40 41 - 46 47 - 50 51 - 53
Stotram PDF Link : Download
ஸ்ரீஹயக்ரீவஸ்தோத்ரம் சந்தை லிங்க் :
1 - 6 7 - 14 15 - 20 21 - 26 27 - 31 32 - 33
ஸ்ரீ சரணாகதி தீபிகை ஸ்தோத்ரம் சந்தை லிங்க்:
1 - 4 5 - 10 11 - 15 16 - 20 21 - 25 26 - 30 31 - 35
36 - 40 41 - 45 46 - 50 51 - 55 56 - 59
ஸ்ரீவரதராஜ பஞ்சாசத் ஸ்தோத்ரம் சந்தை வகுப்பு லிங்க்.
1 - 2 3 - 9 10 - 15 16 - 21 22 - 25 26 - 29
30 - 33 34 - 38 39 - 42 42 - 46 47 - 51
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரம் சந்தை வகுப்பு லிங்க்.
1 - 3 4 - 8 8 - 12 13 - 17 18 - 21 21 - 24 25 - 29 30 - 33
34 - 37 38 - 40 41 - 45 46 - 50 51 - 55 56 - 58 59 - 62
ஸ்ரீஆளவந்தார் சதுச்லோகி சந்தை வகுப்பு லிங்க்.
ஸ்ரீசரணாகதி கத்யம் சந்தை வகுப்பு லிங்க்.
Day 1 Day 2 Day 3 Day 4 Day 5 Day 6 Day 7
Day 8 Day 9 Day 10 Day 11 Day 12 Day 13
தாஸன்
வில்லியம்பாக்கம் கோவிந்தராஜன்
No comments:
Post a Comment